— Group 4 written exam in — days ◈ Practise on Arasu Paathai ↗
Naazhigaiநாழிகை · Arasu Paathai current affairs
⌕

15 November 2026 · Important Days

Janjatiya Gaurav Divas 2026 — 151st birth anniversary of Birsa Munda

ஜன்ஜாதிய கௌரவ தினம் 2026 — பிர்சா முண்டாவின் 151-ஆவது பிறந்தநாள்

  • Janjatiya Gaurav Divas was observed on 15 November 2026, marking the 151st birth anniversary of tribal freedom fighter Bhagwan Birsa Munda (born 15 November 1875).
  • Prime Minister Narendra Modi took part in the Janjatiya Gaurav Divas programme at Gadchiroli, Maharashtra, through video conferencing.
  • The day has been observed since 2021 to honour the contribution of tribal communities to the freedom struggle; Birsa Munda is remembered as 'Dharti Aaba'.
  • 15 நவம்பர் 2026 அன்று பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 151-ஆவது பிறந்தநாள் ஜன்ஜாதிய கௌரவ தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
  • பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகப் பங்கேற்றார்.

Source: PIB (Prime Minister's Office), 14–15 Nov 2026

More on 15 November 2026