16 November 2026 · Important Days
National Press Day – 16 November
தேசிய பத்திரிகை தினம் – நவம்பர் 16
- National Press Day is observed on 16 November, the day the Press Council of India began functioning in 1966.
- The Press Council of India is a statutory body that works to preserve press freedom and maintain standards of journalism.
- The theme for 2026 is 'Journalism: Populist or Responsible'.
- 1966ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கிய நவம்பர் 16, தேசிய பத்திரிகை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
- பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்து இதழியல் தரத்தைப் பேணும் சட்டப்பூர்வ அமைப்பு இந்தியப் பத்திரிகை கவுன்சில்.
- 2026ஆம் ஆண்டின் கருப்பொருள்: 'இதழியல்: ஜனரஞ்சகமா, பொறுப்புணர்வா' (Journalism: Populist or Responsible).