— Group 4 written exam in — days ◈ Practise on Arasu Paathai ↗
Naazhigaiநாழிகை · Arasu Paathai current affairs
⌕

17 November 2026 · Sports

MS Dhoni retires from IPL; to mentor Chennai Super Kings from 2027

ஐபிஎல்லிலிருந்து தோனி ஓய்வு; 2027 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டி

  • Mahendra Singh Dhoni retired as a player from the Indian Premier League on 17 November 2026, the deadline day for IPL 2027 player retentions.
  • Chennai Super Kings said he will be the team's mentor from the 2027 season.
  • As captain, he led CSK to five IPL titles (2010, 2011, 2018, 2021 and 2023), the joint-most by any captain.
  • Dhoni did not play for CSK in the 2026 season because of injuries.
  • 2026 நவம்பர் 17 அன்று, ஐபிஎல் 2027 வீரர் தக்கவைப்புக் கெடு நாளில், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வீரராக ஓய்வு பெற்றார்.
  • 2027 சீசன் முதல் அவர் அணியின் வழிகாட்டியாக (மென்டர்) இருப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்தது.
  • அவரது தலைமையில் CSK ஐந்து ஐபிஎல் கோப்பைகளை (2010, 2011, 2018, 2021, 2023) வென்றது.
  • காயங்கள் காரணமாக 2026 சீசனில் அவர் விளையாடவில்லை.

Source: The News Minute; The National

More on 17 November 2026