— Group 4 written exam in — days ◈ Practise on Arasu Paathai ↗
Naazhigaiநாழிகை · Arasu Paathai current affairs
⌕

19 November 2026 · Important Days

World Toilet Day – 19 November

உலகக் கழிப்பறை தினம் – நவம்பர் 19

  • World Toilet Day is observed every year on 19 November to raise awareness of the global sanitation crisis.
  • The UN General Assembly made it an official UN day in 2013.
  • It supports Sustainable Development Goal 6: clean water and sanitation for all by 2030.
  • 19 November is also the birth anniversary of Rani Lakshmibai of Jhansi and of former Prime Minister Indira Gandhi.
  • உலகளாவிய சுகாதாரப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் நவம்பர் 19 உலகக் கழிப்பறை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஐ.நா. பொதுச் சபை 2013இல் இதை அதிகாரப்பூர்வ ஐ.நா. தினமாக அறிவித்தது.
  • 2030க்குள் அனைவருக்கும் தூய குடிநீர், சுகாதாரம் என்ற நிலையான வளர்ச்சி இலக்கு 6-ஐ இது ஆதரிக்கிறது.
  • நவம்பர் 19 ஜான்சி ராணி லட்சுமிபாய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாளும் ஆகும்.

Source: United Nations; PIB

More on 19 November 2026